Connect with us

கேலரி

டைட்டான உடையில் எடுப்பான முன்னழகு… தூக்கத்தை கெடுத்த பிக்பாஸ் நடிகை…

Published

on

sakshi

காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் பாதியிலிருந்து வெளியேறினார்.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் கூட நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சிண்ட்ரெல்லா என்கிற படத்தில் நடித்தார். அப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 படத்திலும் அவர் நடித்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

sakshi

ஒருபக்கம் கவர்ச்சியாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை சாக்‌ஷி வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக அரண்மனை 2, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் தூக்கதை அவர் கெடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sakshi

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Timers and stripe.