சினிமா
இதுக்கு மேல சின்ன டிரெஸ் கிடைக்கலையாம்.. லெக் பீஸை காட்டிய மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சியான் விக்ரமுக்கு விலா எலும்பில் அடிபட்டு ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் சிலம்ப பயிற்சி எடுப்பது, மீண்டும் கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்துவது என ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்து வருகிறார்.

#image_title
நீல நிறத்தில் ஓட்டை ஓட்டையாக இருக்கும் ஸ்வெட்டர் போன்ற டாப்ஸை போட்டுக் கொண்டு முன்னழகை மொத்தமாக மூடிய மாளவிகா மோகனன். க்ளிட்டர் ஷார்ட்ஸை அணிந்து கொண்டு தனது ஒட்டுமொத்த லெக் பீஸையும் காட்டி உச்சகட்ட கிளாமர் தரிசனம் கொடுத்து ரசிகர்களை மூடேற்றி வருகிறார்.
பேட்ட, மாஸ்டர், மாறன் என தொடர்ந்து தமிழில் 3 படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் 4வதாக தங்கலான் படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்து மிரட்ட காத்திருக்கிறார்.

#image_title
அந்த படத்துக்காகத் தான் உடல் எடையை குறைத்து, சிலம்பாட்டம் பயிற்சிகளை மேற்கொண்டு இதுவரை எந்த படத்துக்கும் சிரமப்படாத அளவுக்கு சிரமப்பட்டு நடித்து வருகிறார். அதற்கான பலன் நிச்சயம் கை மேல் கிடைக்கும் என தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இந்த மலையாள பியூட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் படு கிளாமராக போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் ஹார்ட்டின்களும் குவிந்து வருகின்றன.