Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Published

on

  1. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
  2. நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட 1800 நபர்கள் மீதான 65 குற்ற வழக்குகளையம் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவு. 10.05.202 முதல் 31.07.2026 வரை நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
  3. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
  4. தமிழ்நாடு நாள் ஜீலை 18 மட்டுமே. நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். வரலாற்றை மாற்ற வேண்டாம். – திமுக அறிக்கை.
  5. தமிழ்நாடு முழுதும் அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேட்டி சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும். இனி வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்.– கல்வி அமைச்சர்
  6. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி தில்லி ராம்லீலா மைதானம் நோக்கி இந்தியா கூட்டணியினர் இன்று மாபெரும் பேரணி!
  7. “இந்தியாவின் மறைமுகப் போரை முடிவுக்குக்கொண்டு வாருங்கள்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணிப்பூரின் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பில் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
  8. பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!
  9. வீட்டிலிருந்தே பத்திரப் பதிவு திட்டம்: இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு! – அமைச்சர் தமிழ்ச்செல்வன் தகவல்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா3 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

Translate »
Pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..