Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Published

on

  1. பெண்களுக்கு விலை இல்லா கறவை மாடுகள் வழங்க ரூபாய் 57 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு
  2. இந்திய ரிசர்வ் வங்கியும் RBI,  NPCIயும் சேர்ந்து நாடு முழுதும் முக்கிய நகரங்களில்  “UPI ATM“ வசதிகளை அறிமுகம் செய்தள்ளது. ATM மெஷினில் கார்டு சொருகுவதற்கு பதிலாக QR குறியிடுஐடு ஸ்கேன் செய்து GPAY,  PHONEPE, PAYTM, BHIM மூலம் UPI PIN யை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக  NPCI ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10000 நிர்ணயம்.
  3. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்று வர வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  4. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்த்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு. இதன்மூலம் அகவிலைப்படி 60 %– லிருந்து 63 %– ஆக உயர்கிறது.
  5. தமிழ்நாடு அரசினுடைய பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை இனி அவுட்சோர்சிங் அதாவது ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
  6. மன்னள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடிவிட்டு திரும்ப வசதியாக நவம்பர் 9ம் தேதி பொது விடுமுறை. அதனை ஈடு வெய்ய நவம்பர் 28 சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் பணிநாளாக செயல்படும்.
  7. மத்திய பிரதேசம் – எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங்புரியை அறிவித்துது பாஜக. வரும் நவம்பர் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
scale your rankings with free backlinks & website citations.