கேலரி
இது செம ஹாட்!….குட்டையான உடையில் சூடேத்திய யாஷிகா ஆனந்த்(வீடியோ)…

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சில சமயம் கவர்ச்சி எல்லை மீறி ஆபாசமாகவும் முடிவதுண்டு.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார். யாஷிகா நடக்க முடியாமல் பல மாதங்கள் படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அவர் முழுவதும் குணமடைந்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று சர்ப்பரைஸ் கொடுத்தார். மேலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
சமீபத்தில், முன்னழகில் பாதியை காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்தது.
இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram