இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பீட்ஸா திரைப்படத்தின் சீக்வெல் படங்கள் வெளியாகி வருகின்றன....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை நிறைவு செய்த வீடியோவை பதிவிட்டு காஷ்மீருக்கு குட்பை சொல்லி இருப்பது ரசிகர்களை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தி உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தமிழில் காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன...
கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் கர்நாடகாவில் கேஜிஎஃப் 2 வசூல் சாதனையையே முறியடித்தது. வராஹ ரூபம் பாடல் சர்ச்சை உள்ளிட்டவை எழுந்த நிலையிலும் காந்தாரா படத்திற்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய...
காஷ்மீருக்கு வீடியோ லாக் எடுக்கச் சென்றாரா இல்லை லியோ படத்தில் நடிக்க இணைந்துள்ளாரா இர்ஃபான் பதான் என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சில அப்டேட்களை வீடியோவாகவே கொடுத்து விட்டார் இர்ஃபான்....
லியோ படத்தில் இன்னும் யாரெல்லாம் இணையப் போறாங்க, எத்தனை நடிகர்கள் நடிக்கும் படமாக லியோ படம் உருவாகி வருகிறது என்பதே பெரிய குழப்பமாக இருக்கிறது. புதிது புதிதாக ஆட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு லோகேஷ் கனகராஜ்...
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஹ்ரித்திக் ரோஷனின் வார் திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த...
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலான செய்தி உலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதும் இதனால்அமெரிக்க பங்கு சந்தை மட்டுமின்றி இந்தியா உள்பட உலக பங்கு சந்தையே ஆட்டம் கண்டது என்பது...
சிறுத்தை சிவாவுடன் இணைந்த நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் நடித்தார். அதில், வீரம் மற்றும் விஸ்வாசம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தன. அடுத்ததாக அ. வினோத்...
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாகேந்திர பாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி சினிமா குடும்பமாக கோனிடேலாவின் குடும்பம்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு அந்த சீசன் டைட்டிலையும் வென்ற கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார். கலக்கப் போவது யாரு சீசன் 2வில் சிவகார்த்திகேயன் டைட்டில்...
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி உடன் இன்ப சுற்றுலா சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் வெளிநாட்டு சுற்றுலாக்களை முடித்து சென்னை திரும்பியதும் ஏகே 62 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என...