Connect with us

சினிமா

இனிமே ஆபாசமா டிரெஸ் பண்ண மாட்டேன்.. திடீரென மன்னிப்புக்கேட்ட பிக் பாஸ் பிரபலம்!

Published

on

இந்தி பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத். டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து சன்னி லியோனின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய ஆபாச உடைகளை அணிந்து கொண்டும் டாப்லெஸ் ஆக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் பஞ்சாயத்தை கூட்டி வருகிறார்.

Urfi Javed

உர்ஃபி ஜாவேத்துக்கு இதன் காரணமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் வாடகைக்கு கூட வீடு தர மாட்டேங்கிறாங்க என்றே சமீபத்தில் புலம்பி இருந்தார். இந்நிலையில், திடீரென தனது தவறுகளுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கும் போஸ்ட்டை போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

தனது கவர்ச்சியான உடைகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்.. இனிமேல் இது போன்ற உடைகளை அணிந்து கொண்டு வெளியே சுற்றித் திரிய மாட்டேன். இனிமேல், முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு உர்ஃபி ஜாவேத்தை நீங்க பார்ப்பீங்க என பதிவிட்டு இருந்தார்.

Uorfi Javed

அதை நம்பிய ரசிகர்கள் என்ன உர்ஃபி ஜாவேத் டோட்டலாக இப்படி மனம் மாறி விட்டாரே என பலரும் அவரை மன்னிக்கும் நிலைக்கே சென்று விட்டனர். ஆனால், சிலர் இது அவ்வளவு சீக்கிரம் திருந்தாத ஜென்மம் ஆச்சே, ஏப்ரல் 1ம் தேதியா பார்த்து இப்படியொரு போஸ்ட் போட்டுருக்கே, யாரை ஏமாத்த பார்க்குற என கமெண்ட் பக்கத்தில் கவனத்துடன் எச்சரித்தனர்.

கொஞ்சம் நேரம் கழித்து நான் இன்னும் குழந்தையாவே ஏப்ரல் ஃபூல் கேம் எல்லாம் விளையாடிட்டு இருக்கேன் என அதை கன்ஃபார்ம் செய்யும் விதமாக உர்ஃபி ஜாவேத் போஸ்ட் பட, அவரை மன்னித்தவர்கள் எல்லாம் கண்ட மேனிக்கு மறுபடியும் பீப் வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vui lòng đăng nhập vào tài khoản của bạn. Varje gång jag ser en elbil glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin förändrar våra liv. Cũng có thể nhận ra, không khác biệt lầm so với phi tiêu của lý tâm hoan, mỏng như cánh ve, dao không trúng đích, một dao liền mất mạng.