கேலரி
நம்ம அஜித்தா இது!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படங்கள்….

பல வருடங்களுக்கு முன்பு அஜித்தின் தலை முடி நரைக்க துவங்கிவிட்டது. எனவே, அவர் திரைப்படங்களில் டை அடித்து நடித்து வந்தார். ஒருகட்டத்தில் டை அடிப்பதை நிறுத்திவிட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தார். மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என அனைத்து படங்களிலும் நரைத்து முடியுடன்தான் நடித்தார்.
ஆனால், வலிமை படத்தில் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் டை அடித்துக்கொண்டு நடித்து முடித்துள்ளார். ஆனால், வெளியே செல்லும்போது அதே நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன்தான் அவர் வலம் வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நரைத்த தலைமுடி, தாடி அவரின் தோற்றம் பார்ப்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது.]