சினிமா
இதை விட சின்ன ஜட்டி கிடைக்கலையா ஷிவானி.. தொடையை தூக்கிக்காட்டி தூள் கிளப்புறாரே!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் படு கவர்ச்சியான குட்டி ஜீன்ஸ் உடையை அணிந்து கொண்டு தொடையழகை மொத்தமாக தூக்கிக் காட்டியபடி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலா மாமா பாலா மாமா என பின்னாடி திரிந்த ஷிவானி நாராயணன் இன்னமும் தனது பிறந்தநாள் பார்ட்டிகளுக்கு பாலாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக அழைப்பு விடுத்து வருகிறார்.

#image_title
22வது பிறந்தநாளை சமீபத்தில் பாலாவுடன் கொண்டாடிய நிலையில், அடுத்த பட வாய்ப்பை பிடிக்க இன்ஸ்டாகிராமில் கிழிந்த ஜீன் டவுசருடன் படு கில்மாவான போட்டோக்களை பதிவிட்டு ஜொள்ளு ஃபேக்டரியையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரவழைத்து இருக்கிறார்.
சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் எட்டு தோட்டாக்கள் படத்தில் ஹீரோவாக நடித்த வெற்றிக்கு ஜோடியாக நடித்துள்ள பம்பர் படம் மட்டுமே கைவசம் உள்ளது.

#image_title
இந்நிலையில், புதிதாக பட வாய்ப்புகளை தேடிப் பிடிக்க இப்படி கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் உதவியை நாடி வருகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.