சினிமா
அடக்கொடுமையே! அந்த இடத்தில் ஜீன்ஸ் கிழிஞ்சிருக்கா; சாக்ஷி அகர்வாலின் புது ஃபேஷன் எப்படி இருக்கு?

ஆர்யாவின் ராஜா ராணி படத்தில் அழுக்கு நைட்டியுடன் கப்பச்சீனோ காஃபி கேட்கும் பெண்ணாக சாக்ஷி அகர்வால் நடித்திருப்பார். அதன் பிறகு ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம், ஆர்யாவுடன் மீண்டும் டெடி மற்றும் சமீபத்தில் விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை என பல படங்களில் நடித்து வரும் பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
குட்டி ஜீன்ஸ் அணிந்து கொண்டு சாக்ஷி அகர்வால் கொடுத்த போஸில், என்ன அந்த இடத்தில் ஜீன்ஸ் பேன்ட் கிழிந்து இருக்கிறதே என ஒரு நிமிஷம் தலையையே சுற்ற வைக்கிறார். அதன் பிறகு உற்றுப்பார்த்தால் அந்த இடம் முழுக்க ஜிகினா வைத்து வேறு ஒரு டிசைன் கொடுத்திருப்பது தெரியவந்து நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது.

#image_title
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் சொப்பன சுந்தரி உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.
சினிமாவில் அதிதீவிரமாக நடித்து வரும் சாக்ஷி அகர்வாலுக்கு கணிசமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. உடல் ஆரோக்கியத்திற்கான ஃபிட்னஸ் ட்ரெய்னிங்கை செய்து வரும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் படு கவர்ச்சியான ஜிம் உடையில் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டே ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

#image_title
சுமார் 2 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது வெள்ளை நிற இட்லி துணி போன்ற உடையை உயிரே படத்தில் மனிஷா கொய்ராலா நெக் டிரெஸ் ஆக அணிந்து வருவது போல அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
குட்டி டவுசரில் தொடையழகை காட்டியபடி இணையத்தின் ஹீட்னஸை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் சாக்ஷி அகர்வால். இந்த கோடை விடுமுறையில் பல நடிகைகள் பாப்பாவாக மாறி கவர்ச்சி தாபாவாக காட்சியளித்து வரும் நிலையில், தன் பங்குங்கும் பல போட்டோஷூட்களுக்கு இப்பவே ஆர்டர் புக் செய்து வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.