’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிரிச்சி சிவா நடிக்க இருக்கிறார். தமிழில் ‘சென்னை28’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. ‘மங்காத்தா’, ‘மாநாடு’ என பல படங்களை அவர் இயக்கினார். இப்போது தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’...
’லியோ’ படத்தின் அப்டேட் குறித்து கெளதம் மேனன் பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டப் பலர் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையில் இதன் பூஜை நடந்து...
சசிக்குமார் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் மீண்டும் இயக்குநராகவும் நடிகராகவும் குறிப்பிடத்தகுந்த அறிமுகத்தைக் கொடுத்தவர் சசிக்குமார். இந்தப் படத்தை அடுத்து 2010-ம் ஆண்டு ‘ஈசன்’ படத்தை இயக்கினார். பிறகு...
கீர்த்தி சுரேஷிடம் இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்க மாட்டோம் என அவரது அம்மா மேனகா சுரேஷ் கூறியுள்ளார். நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தசரா’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது....
‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்டு எதிர்வினை பரப்பி இருக்கிறார்கள் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப்...
பாடலாசிரியர் பா.விஜய் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘சுவாசமே’, ‘அதீரா’ உள்ளிட்டப் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பா. விஜய். ‘ஸ்ட்ராபெர்ரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது ஜீவா,...
விஜய்யின் ‘லியோ’ படத்தைப் போலவே சிவகார்த்திகேயனும் அடுத்தப் படத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து...
போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஆவண குறும்படப் போட்டிக்கு பரிசு அளிக்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் எனது படங்களில் சிகரெட் பிடிப்பது போன்றோ, அல்லது தண்ணி...
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்ததாக நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....
‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய...
நானியின் ‘தசரா’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘தசரா’. இந்த மாதம் 30ம் தேதி தமிழ், தெலுங்கு,...
‘பொன்னியின் செல்வன்2’ படக்குழு தற்போது முழுவதுமே டிஜிட்டல் புரோமோஷன்களில் கவனம் செலுத்த உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்திருந்த பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின்...