கேலரி
இந்த கவர்ச்சி போதுமா?… மாராப்ப விலக்கி மார்க்கமா போஸ் கொடுத்த சாக்ஷி…

ரஜினி நடித்த ‘காலா’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் பாதியிலிருந்து வெளியேறினார்.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் கூட நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சிண்ட்ரெல்லா என்கிற படத்தில் நடித்தார். ஆர்யா நடித்த டெடி படத்திலும் நடித்திருந்தார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 படத்திலும் அவர் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைபெற்றது.

ஒருபக்கம் கவர்ச்சியாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை சாக்ஷி வழக்கமாக கொண்டுள்ளார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மாராப்பை விலக்கி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
























