Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

Published

on

  1. இன்று தமிழ்நாட்டின் அணைத்து ஊராட்சிகள் நகராட்சிகள் பகுதிகளில் கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றன.
  2. தமிழ்நாட்டிற்குத் தனிக் கொடி உருவாக்க வேண்டும் – ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!
  3. ராமராஜன் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இப்படம் 37 ஆண்டுகளுக்கு பிறகு டிஜட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப் மற்றம் DTS ஒலியுடன் மீண்டும் வெளியாகவுள்ளது.
  4. ஜேர்மனியில் ஜென்சி இளைஞர்கள் போராட்டங்கள்: பிராங்போர்ட்டில் கடைகள் சூறையாடல், வன்முறை!
  5. குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்விற்கு 92,595 பேர் வரவில்லை! 3,97,293 பேர் தேர்வு எழுதினர்.
  6. #தமிழ்_வளர்ச்சித்_துறை – 2019-2020-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – #நவம்பர்_1-ஆம் நாளினை “#தமிழ்நாடு_நாள்” என்ற பெயரில் கொண்டாடுதல் – ரூ.10,00,000/-க்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
  7. தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வாக ரூ.4,466 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
  8. டிஜிட்டல் கல்வியை நோக்கி ஓடிய நாடுகள்… இப்போது மீண்டும் புத்தகங்களையும் பேனாக்களையும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன! திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது சில சூழல்களில் வாசிப்புப் புரிதலுக்கு உதவக்கூடும் என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  9. இண்டியா கூட்டணி சார்பாக நடைபெறும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான “சலோ டெல்லி“ பேரணியில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 minutes ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா35 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா4 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Small business landing pages | biolinker.