சினிமா
சிங்கிள் ஸ்க்ரீன் துணியில் சகலத்தையும் காட்டிய பிரியங்கா சோப்ரா.. ஷாக்கான ஃபேன்ஸ்!

நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் நிலையில், முழு நேர ஹாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். சமீபத்தில், பாலிவுட்டில் இருந்து தன்னை கார்னர் பண்ணினார்கள் என சொல்லி பெரும் புயலை கிளப்பினார்.
அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான சிட்டாடல் வெப்சீரிஸில் அரை நிர்வாணமாகவும் படுக்கையறை காட்சிகளிலும் லிப் லாக் முத்தக் காட்சிகளிலும் நடித்து தனது கணவர் நிக் ஜோனஸை ரொம்பவே காண்டாக்கி வருகிறார்.

#image_title
இந்நிலையில், வெறும் ஸ்க்ரீன் துணியை சுற்றிக் கொண்டு உள்ளாடை எதுவும் அணியாமல் உடல் முழுவதுமே காத்து வாங்கும் படியான ஹாட் போட்டோக்களை அடுக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சர்வதேச பிரபலங்களையும் தனது ஃபாலோயராக மாற்றி வருகிறார்.
சர்வதேச நடிகையாக மாறி உள்ள பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 87 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

#image_title
சமீபத்தில் நடந்த தனது தங்கை பரிணீத்தி சோப்ரா திருமணத்திற்காக கணவர் நிக் ஜோனஸ் உடன் வருகை தந்திருந்தார் பிரியங்கா சோப்ரா.
இந்நிலையில், தி ஜீரோ ரிப்போர்ட் இதழின் அட்டை படத்திற்காக படு கில்மாவாக போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையவாசிகளை இரக்கமே இல்லாமல் இம்சித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.