Connect with us

Uncategorized

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

Published

on

அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட் பட, 40 வினாக்கள் கேட் கப்பட உள்ளன.

நாடு முழுதும் ஒவ் வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்ப டுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 2011ம் ஆண்டு கணக்கெ டுப்பு நடத்தப்பட்டது; 2021ம் ஆண்டு கணக்கெ டுப்பு நடத்திருக்க வேண் டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, அந்த பணிகள் நடக்கவில்லை.

இந்த சூழலில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மக்கள்தொகை கணக்கொ டுப்பு பணிகள் ஒரே கட்ட மாக நடத்தப்பட உள்ளன. முன்னதாக, வீட்டுப் பட்டி யல் கணக்கெடுப்பு பணி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.

அப்போது, பொது மக்க ளிடம், 33 வினாக்கள் கேட் கப்பட்டன.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள கணக்கெடுப்பின் போது, பொது மக்களிடம் கேட்கப்பட உள்ள வினாக் கள் குறித்து, மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அரசி தழில் தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.

அதன்படி, குடும்ப தலைவருக்கு உறவுமுறை, பாலினம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போ தைய திருமண நிலை, தேசியம், மதம், ஜாதி, தாய் மொழி மற்றும் அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு, டிஜிட்டல் அறிவு நிலை. அதிகபட்ச கல்வி நிலை, பொருளாதார நடவடிக்கை வகை, வேலை மற்றும் வேலை செய்யாதவர்கள், பிறந்த இடம், கடைசி யாக வசித்த இடம், இடப் பெயர்வுக்கான காரணம், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இடம், வங்கி கணக்குகளின் மொத்த எண் ணிக்கை, கைபேசி எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பாஸ்போர்ட் எண், ஓட்டுனர் உரி மம் உட்பட, 40 வினாக்கள் கேட்கப்பட உள்ளன.

 

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Fast & mobile ready :.