இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 30 கம்பார்ட்மெண்டுகளில்...
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எவரெஸ்ட் சிகரம்...
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியை தன்வசமாக்கியது. அதாவது, காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு, சுமார் 135 இடங்களில் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிற்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வோடபோன் நிறுவனமும்...
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த...
தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது....
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...