கேலரி
தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்… இது செம ஹாட்…

வாமனன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.