சினிமா
பிக் பாஸ் வீட்டில் மொட்டை அடித்துக் கொண்ட தாடி பாலாஜி(வீடியோ)
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/M8eYvP24SC
— Vijay Television (@vijaytelevision) September 4, 2018
பிக் பாஸ் 2 வீட்டில் ஆண்களில் போட்டியாளர்கள் இரண்டு பேர் உள்ளர்கள். தாடி பாலாஜி, சென்றாயன் மட்டுமே இருக்கிறார்கள். சென்றாயனை ஜனனி நாமினேட் செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன்1, ஆண் போட்டியாளர்கள் அதிகம் இருந்தார்கள். இம்முறை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம்.
பிக் பாஸ் வீட்டில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார்..
பாலாஜி என் மகளுக்காக செய்வதாக நினைத்து மொட்டை அடிக்கிறேன் என்றார். தாடி பாலாஜி மும்தாஜ் உதவியுடன் மொட்டை அடித்துக் கொள்கிறார் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
















