Connect with us

சினிமா

அடிக்கிற வெயிலுக்கு வீட்டுக்கு வெளியே நாயுடன் குளித்த பிக் பாஸ் பிரபலம்!

Published

on

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கவிதா கவுசிக் அடிக்கிற வெயில் தாங்க முடியாமல் தனது வீட்டுக்கு வெளியே டிசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு தனது செல்ல நாய்க்குட்டியுடன் ஹோஸ் பைப்பில் கவர்ச்சி குளியல் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சம்மர் ஆரம்பித்ததில் இருந்தே நடிகைகள் பிகினி போட்டோக்களாகவும், நீச்சல் குளங்களில் குளிக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், கொஞ்சம் வித்தியாசமாக இந்த சம்மருக்கு செலவு செய்து தாய்லாந்து, மாலத்தீவு, காஷ்மீர் என்று எல்லாம் செல்ல வேண்டாம். நம்ம வீட்ல இருக்க ஹோஸ் பைப் தண்ணி போதும் வெயிலை சமாளித்து விடலாம் என இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வித விதமாக உடம்பை வில்லாக வளைத்து யோகாக்களை செய்வதில் வல்லவர் ஆன கவிதா கவுசிக் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

டிவி சீரியல் நடிகையான கவிதா கவுசிக் பிகினி உடைகளில் பீச்களில் வித்தியாசமான யோகாக்களை செய்து ரசிகர்களை மிரட்டி வந்தார். இந்நிலையில், ஹீட் வேவை சமாளிக்க இப்படியொரு வீடியோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

இது நல்ல ஐடியாவா இருக்கே என்றும் வீட்டுக்குள் சென்று குளித்தால் ஆகாதா? என்றும் நெட்டிசன்கள் டிசைன் டிசைனாக கமெண்ட் போட்டு கவிதா கவுசிக்கை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்30 minutes ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்35 minutes ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு46 minutes ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்1 மணி நேரம் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்1 மணி நேரம் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்2 மணி நேரங்கள் ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Idag kan du även ta körkortet digitalt, vilket gör processen smidigare. Optimer dine opgaver nu.