Connect with us

சினிமா செய்திகள்

பனிக்கட்டியை எடுத்து பாவனி மேல போட்டு விளையாடும் அமீர்; இப்பவே ஹனிமூனா?

Published

on

பிக் பாஸ் பாவனி மற்றும் அமீர் இருவரும் ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பனிக்கட்டியை எடுத்துப் போட்டு விளையாடும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6ல் பாவனி போட்டியாளராக கலந்து கொண்டார். வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் பாதிக்கு மேல் நுழைந்த அமீர் அதுவரை பாவனியை கரெக்ட் செய்ய பெரு முயற்சி எடுத்த அபிநய் வாடியை ஓவர் டேக் செய்து பாவனியை உஷார் செய்து விட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் கழுவி ஊற்றி இருந்தனர்.

#image_title

பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததும் பாவனியும் அமீரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி போட்டு நடனம் ஆடி அசத்தினர். டைட்டிலையும் அதில், வென்ற நிலையில், பாவனி மற்றும் அமீர் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கத் தொடங்கினர்.

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு இப்போதைக்கு இருவருக்கும் சினிமா வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

ஒரு வருடம் கழித்து திருமண முடிவை எடுக்கவும், இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தை காதலிக்கவும் பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தனர்.

#image_title

சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் நடித்த அமீர் மற்றும் பாவனிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வரும் நிலையில், தற்போது ஜாலியாக ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கே, இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பனிக்கட்டியை எடுத்து அடுத்தவர் மீது போடுவதும், ஆடைக்குள் ஐஸ் கட்டியை போடுவதாக விளையாடி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே ஸ்விட்சர்லாந்தில் ஜாலியா ஹனிமூன் போயிருக்கீங்களா என கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 minutes ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா19 minutes ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்26 minutes ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. イバシーポリシー. קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן.