Connect with us

சினிமா

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

Published

on

3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

MASS ENTRY கொடுத்து அசத்திய லெஜெண்ட் சரவணன்!

விஜயதசமியை முன்னிட்டு, அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன் கலந்துகொண்டு, தனது ஸ்டைலான MASS ENTRY மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற லெஜெண்ட் சரவணன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

https://www.instagram.com/reel/Deq6E3Wvrnq/?rpxt=ZHcwNWlzdGI2NGw0

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் மூன்று ஆட்டோ ஓட்டுநர்களை அமர வைத்து, விழா நடைபெறும் வளாகத்தைச் சுற்றி வந்தார் லெஜெண்ட் சரவணன். விலையுயர்ந்த சொகுசு காரில் தங்களை அமர வைத்து அழைத்துச் சென்ற இந்த அனுபவம், அந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

https://x.com/yoursthelegend/status/2112086001514639764?s=46

விஜயதசமி தினத்தில் 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, அதோடு தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஆட்டோ ஓட்டுநர்களை அமர வைத்து அழைத்துச் சென்றது என, இந்த விழாவில் லெஜெண்ட் சரவணனின் ஒவ்வொரு நிகழ்வும் கவனம் பெற்றது.

 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனது மாஸ் என்ட்ரியாலும், ஆட்டோ ஓட்டுநர்களுடன் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சியான தருணத்தாலும் லெஜெண்ட் சரவணன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

சமூக நலத்திட்ட உதவிகளும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த சிறப்பு அனுபவமும் இந்த விழாவின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

இந்தியா57 minutes ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா6 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..