Connect with us

கேலரி

எல்லாமே தூக்கலா இருக்கு!… ரசிகர்களை சூடாக்கிய பிக்பாஸ் நடிகை…

Published

on

abirami

விளம்பரம், மாடல் என வளம் வருபவர் அபிராமி வெங்கடாச்சலம். களவு என்னும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

abirami

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் எல்லோருடனும் சண்டை, அழுகாச்சி என பரபரப்பை கூட்டினார்.

abirami

கவின் மீது கிரஸ் இருப்பதாக கூறி ரொமான்ஸ் செய்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக முன்னழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

abirami

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தூக்கலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

abirami

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pifteau henri biolinker.