Connect with us

சினிமா செய்திகள்

தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!

Published

on

தல அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு என தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக தல அஜித் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாநில, தேசிய அளவில் பங்குபெற்று வெற்றியும் பெற்று வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு கோவையில் நடந்த போட்டி டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் அஜித்.

இந்த வகையில் 2020-ம் ஆண்டு கொரோனாவால் எந்தப் போட்டியும் நடக்காத சூழலில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கிறார் அஜித். இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் க்ளப் பயிற்சி மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் பயிற்சிக்கு வந்து செல்லும் அஜித் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என வாடகை காரில் தொப்பி, கண்ணாடி போட்டுக் கொண்டு வந்து செல்கிறார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா19 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
upgrade to vip (no plugin) →.