Connect with us

இந்தியா

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

Published

on

சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்குப் படகு அல்லது சொகுசுக் கப்பல் மூலம் பயணம் செய்யும் திட்டம் ஒன்றை நமது தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை தீட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சென்னை – புதுச்சேரி இடையே கடல்வழிப் போக்குவரத்து சேவையைத் தொடங்குவது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சாலைப் பயணத்திற்கு மாற்றாகக் கடல் வழியில் பயணிக்கும் புதிய அனுபவம் கிடைக்கலாம். குறிப்பாக, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் வாய்ப்பு இருப்பதால் சுற்றுலாத் துறைக்கும் பயனளிக்கக்கூடும்.

சாலை வழியாகப் பயணம் செய்யும்போது ஏற்படும் டிராஃபிக் ஜாம்கள், விபத்துக்கள் மோட்டல்களில் நிறுத்தி நம்மை அதிக விலையில் சாப்பிட வைப்பது போன்ற கொடுமைகள் இல்லாமலிருக்கும் என்ற உறுதிமொழியைக் கொடுத்தால் நிறைய பேர் வருவார்கள். அதை ஒரு நிரந்தர போக்குவரத்து முறையாகவும் மாற்றி அரசுக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்தலாம். பிச்சைக்கார்ர்கள் தொல்லை இருக்காது. இடையிடையே சிறு வியாபாரிகள் தொல்லைகளும் இருக்காது.

இந்தப் படகு சேவையை இயக்குவதற்கு ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்தும் விருப்பம் கோரும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் வழியாகச் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அது தமிழகச் சுற்றுலாவில் ஒரு புதிய அனுபவமாக அமையலாம்.

மாமல்லபுரத்திற்கு கடல்வழிப் பயணம் என்பது உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையக்கூடும். பல்லவர் கால துறைமுக நகரான இந்த மாமல்லபுரம் மீண்டும் அந்த பழைய பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டால் இன்னும் மகிழ்ச்சிதானே.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 minutes ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா13 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா2 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized5 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

Translate »
The free traffic button in every ad + your personal referral link grow your matrix automatically — spillover fills it for you..