இந்தியா
தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

தேவையற்ற அழைப்புகள், விளம்பரங்கள் உங்கள் செல்போன் எண்ணுக்கு வருவதை தவிர்க்கும் DND (Do Not Disturb) வசதியை மேலும் கடுமையாக்கியது TRAI.
BLOCK PROMO என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு அனுப்பினால், லோன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட விளம்பரங்கள் தடுக்கப்படும்.
DND சேவையை ஆக்டிவேட் செய்தாலும், வங்கியில் இருந்து வரும் OTP உள்ளிட்ட சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது.
