Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

Published

on

  1. அரசு உயர் பதவிகளுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினால் அவதூறு வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். வேறு குற்ற வழக்கு பதிவு செய்யக்கூடாது. – போலீசாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் அறிவுறுத்தல்.
  2. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை! புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மீனவ மயிலை பஞ்சாயத்தார் குற்றச்சாட்டு! அனைத்து மீனவப் பிரதிநிதிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  3. கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் சம்பந்தப்பட்ட கடன் நிறுவனஙகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படும். அவர்களது மகள்களின் திருமணச் செலவை சிவசேனா ஏற்றுக்கொள்ளும். – மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
  4. பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்!
  5. சொத்துக் குவிப்பு வழக்கில் தவெக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு ED  மீண்டும் சம்மன். 2016-21 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ED விசாரணை.  DVAC குற்றப் பத்திரிக்கையில் ரூ.35.79 கோடி சொத்துக்களை குவித்ததாக பதிவு.
  6. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியின்றி செயல்படும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூடவும், அடுத்தகட்டமாக கட்டடங்களை இடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  நவம்பர் 27க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.
  7. லைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறல் குறித்த வழக்குகள் இன்று (நவ.3) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா35 seconds ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா2 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized5 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

Translate »
Everything is automated — your only job is to add the ad bar and share your link..