Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

Published

on

  1. தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் நவம்பர் 11ம் தேதி 24 மணி நேர வேலைநிறுத்தம் அறிவிப்பு. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிநுத்தப் போராட்டம் அறிவிப்பு
  2. மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
  3. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
  4. தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தல்!
  5. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் நிறுவ, அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!
  6. ​இதன் மூலம் பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு அவர்களின் மொபைல் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமே தவிர, பணமாக வழங்கப்படாது எனத் தெரிவிப்பு..
  7. தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்! தீபாவளி முடிந்ததும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா45 seconds ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா1 நாள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா1 நாள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா3 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized2 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Delivering trusted accessible.