Connect with us

சினிமா

விக்ரம் பிறந்தநாளுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ‘தங்கலான்’ படக்குழு!

Published

on

நடிகர் விக்ரமின் பிறந்தநாளுக்கு ‘தங்கலான்’ படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘காலா’ உள்ளிட்ட முக்கிய படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குநர் இரஞ்சித். ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகருகிறத்ய்’ ஆகிய படங்களுக்கு பிறகு இப்பொழுது விக்ரம் நடிப்பில் இவரது இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். கேஜிஎப் களத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. கர்நாடகா, மதுரை ஆகிய இடங்களில் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்து வருகிறது. மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடித்து இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட முயற்சி செய்கிறோம் என இயக்குநர் இரஞ்சித் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த மாதம் 17ஆம் தேதி நடிகர் விக்ரமின் பிறந்தநாள் வர இருக்கிறது. இதற்காக ‘தங்கலான்’ படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, Slice of Flesh என்ற டேக்குடன் ‘தங்கலான்’ படத்தின் க்ளிம்ப்ஸை வெளியிட உள்ளது. ‘தங்கலான்’ படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே நீண்ட வளர்த்த முடியுடன் நடிகர் விக்ரம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வெளியாக இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தப் படத்தை முடித்த பிறகு ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தை அறிவித்து இருக்கிறார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறாரா என்பதை இந்த முடிவு செய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்டு இருந்தார் இரஞ்சித். ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.