Connect with us

சினிமா செய்திகள்

சிம்புக்கு டாக்டர் பட்டம்.. வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Published

on

simbu

சிம்புக்கு டாக்டர் ஐஷரி கே கனேஷ் தலைமையிலான வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்பு இப்போது வேல்ஸ் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கொரோனா குமாரு மற்றும் நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் சிம்பு வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிம்புக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது. சிம்பு வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பதால் இதை வழங்கவில்லை எனவும், வேல்ஸ் பல்கலைக்கழக குழு உறுப்பினர்கள், திரைத்துறையில் சிம்புவின் திறன் மற்றும் ஆளுமை போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிம்பு திரைத் துறை குழந்தை நட்சித்தரமாக அறிமுகமாகி, இன்று நடிகர், இயக்குநர், பாடகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களுடன் பணியாற்றி வருகிறார்.

திரைத் துறையில் உள்ள அனைத்து கிராஃப்ட்கள் பற்றியும் இவருக்கு நன்கு தெரியும். நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்திலும் நன்கு தெரிந்து வைத்துள்ளவர் சிம்பு. எனவே சிம்புக்கு டாக்டர் பட்டத்தை வேல்ஸ் நிறுவனம் வழங்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வேஸ்ல் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு டிவிட்டரில் இப்போது டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்30 minutes ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்37 minutes ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

Translate »
Typical coaching topics from work life tobias judmaier. Which sonic funko pops are easiest to find right now ?. Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče.