Connect with us

சினிமா

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

Published

on

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்காக மண்டை மேல கொண்டை வைத்துள்ள நிலையில், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுக் கொள்ள வெளிநாட்டிலேயே முகாமிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் 100 கோடி பட்ஜெட்டில் முதன் முறையாக சிம்பு நடிக்க உள்ளார்.

#image_title

இதுவரை சிம்பு நடித்து அதிகமாக வசூல் ஈட்டிய மாநாடு படமே 100 கோடி வசூல் வராத நிலையில், இந்த முறை கமல்ஹாசன் சிம்புவை விட கதையை நம்பி இத்தனை பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார்.

ரஜினிகாந்த் படத்தை இயக்க காத்திருந்து காலத்தை வீணடித்த தேசிங் பெரியசாமி தற்போது சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுக் கொண்டு அந்த படத்துக்காக தயாராகி வர ரொம்பவே வெயிட் செய்து வருகிறார்.

#image_title 

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சிம்பு மன்னிக்கவும் ஆத்மன் எஸ்டிஆர் வெளியிட்டுள்ள செம ஸ்டைலான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடித்த மஹா,  வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் ஹாட்ரிக் சொதப்பலை சந்தித்த நிலையில், தனது அடுத்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளாராம் சிம்பு.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cổ Đại vibetruyen. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Đại la thiên đã đăng ký cho vương thuật, cho nên anh không cần phải đăng ký nữa, nhân viên trực tiếp đưa bảng ra giá cho anh, giá khởi điểm là 6 con số,.