Connect with us

சினிமா

வாங்கண்ணா! வாங்கண்ணா!.. இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்த ஆட்ட நாயகனை வரவேற்பு சிம்பு!

Published

on

தளபதி விஜய் தாறுமாறாக இன்ஸ்டாகிராமத்தில் வாழலாம் என புது கணக்கை அந்த ஏரியாவிலும் தொடங்கி உள்ளார். நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். அவருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டே ட்விட்டரில் கணக்கு தொடங்கி வருஷத்துக்கு ஒரு முறை தனது படங்கள் வரும் போது ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நடிகர் விஜய்.

simbu insta post

இந்நிலையில், இந்த முறை இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், அங்கேயும் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பிக்க இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கி உள்ளார் தளபதி விஜய்.

நடிகர் விஜய் கணக்கு தொடங்கிய நிலையில், ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்து இருக்கும் சினிமா பிரபலங்கள் எல்லாம் அவரை பின் தொடர்வதும், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுமாக உள்ளனர்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டை ஓபன் செய்த உடனே அவரை வரவேற்று போஸ்ட் ஒன்றையும் போட்டுள்ளார்.

Prithviraj

இந்நிலையில், நடிகர் சிம்புவும் வாங்கண்ணா என நடிகர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் வரவேற்று இருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் எத்தனை மில்லியன் ஃபாலோயர்கள் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைய உள்ளனர் என்கிற ரெக்கார்டு போட்டியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த பத்து தல ஆடியோ லாஞ்சிலும் நடிகர் விஜய் வாரிசு படத்தில் தீ தளபதி பாடல் பாடியதற்காக நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்த வீடியோவை ஒளிபரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized4 மணி நேரங்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 20 ஏப்ரல் 2026 – இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026 – 12 ராசிகளுக்கும் முழுமையான பலன்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்19 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்19 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்19 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

இந்தியா7 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

Translate »
Wieviel löffel kaffee pro tasse. En av de stora frågorna är om du ska sälja bilen privat eller byta in den hos en återförsäljare. Optimer dine opgaver nu.