Connect with us

சினிமா செய்திகள்

சிம்பு வீட்டிற்கு ஷிஃப்ட் ஆன புதிய காதலி! யார் தெரியுமா?

Published

on

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் நிதி அகர்வால். ஜெயம் ரவி நடித்த பூமி படத்திலும் நிதி அகர்வால் தான் கதாநாயகி.

இந்தி படமான முன்னா மைக்கேல் படம் மூலம் அறிமுகம் ஆன நிதி அகர்வால் இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நிதி அகர்வால் தன் நாயகி என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ஹீரொ, ஹரி ஹரா வீரா மாலு என்ற படத்திலும் நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

Nidhhi Agerwal with simbu

இந்நிலையில் சிம்பு – நிதி அகர்வாலுக்கு இடையில் ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்து காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப்போது சென்னையில் நிதி அகர்வால் சிம்பு வீட்டில் தான் தங்குவதாகவும், அவர்கள் வீட்டில் நெருங்கிப் பழகி வருவதாகவும், விரைவில் திருமணம் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

cropped-Nidhhi-Agerwal.jpg

சிம்புவும் நீண்ட காலமாகத் திருமணம் எப்போது என்று கேட்கும் போது எல்லாம் நழுவி வரும் நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு முன்னதாக நயன்தாரா, ஷன்ஷிகா இருவரையும் காதலித்து பின்னர் பல்வேறு சர்ச்சைக்குப் பிறகு பிரிந்தார். நிதி அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலை சில ஆண்டுகளுக்கு முன்பு காதத்து வந்ததாகவும், பின்னர் திடீரென பிரேக்-அப் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தாலும் சிம்புக்கு விரைவில் கல்யாணம் என அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்5 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
life coaching wien. Do real sonic shoes exist ?. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.