Connect with us

சினிமா செய்திகள்

இன்று இந்த நேரத்தில் வெளியாகிறது ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்!

Published

on

‘தல’ அஜித் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’.

இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் அல்லது அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் ஓய்ந்தே விட்டார்கள். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் வலிமை படத்தின் இயக்குநர் எச்.வினோத், ட்விட்டரில் வலிமை அப்டேட் கொடுத்து உள்ளார்.

அவர், ‘பிரேக்கிங்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது’ என்று கூறியுள்ளார். கூடவே #AdicheThookalama என்கிற ஹாஷ் டேக்கையும் பதிவிட்டு உள்ளார் வினோத்.

இதன் மூலம் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தெறிக்கவிடும் வகையில் இருக்கும் என எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடியிருக்கின்றன.

எப்போது திரையரங்குகள் திறக்கப்படுகின்றனவோ, அப்போது தியேட்டரில் ‘வலிமை’ திரைப்படத்தை வெளியிட படக்குழு உறுதியாக உள்ளதாம். அதுவரை போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளை படக்குழு செய்யுமாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vui lòng đăng nhập vào tài khoản của bạn. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Đầu thẩm gia bị chúc xuống, bị người nhấc ngược lên vác trên vai, nam nhân trùm bao tải lên đầu nàng có mang khăn che mặt, nhìn không rõ diện mạo, khiêng người vác lên vai rồi bỏ chạy.