Connect with us

சினிமா செய்திகள்

விஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்?

Published

on

விஜய்64 படத்தின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. இந்த படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷிகண்ணாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் தனது 63வது படமான பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜயின் 64வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் இந்த படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷிகண்ணாவும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்த படதிற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா8 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Mecivietnam với nhiều năm kinh nghiệm, meci việt nam tự hào đồng hành cùng hàng ngàn nhà máy, xí nghiệp đạt chuẩn iso, haccp, gmp.