
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ” அமித்ஷா என்னை அழைத்து பேசாததும், என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததும் கவலை அளிக்கிறது” “ஈபிஎஸ் எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாரோ, அதேபோல் எங்களுடன் கூட்டணி...

“வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? என்று விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “தீர்மானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை?...

த.மிழ்நாடு விடுதலை கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், NEET தேர்வு மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். NEET தேர்வின் தாக்கங்கள்: மாணவர்கள் மீது மன அழுத்தம் அதிகரிப்பு: NEET தேர்வுக்கான தயாரிப்பு...

நடிகர் விஜய்யுடன் குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த ஜோதிகா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்கப் போவதாக உலக மகா உருட்டு ஒன்று வைரலாகி வருகிறது....

பகவதி, தில், கில்லி, அநேகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் 2வது திருமணம் செய்து கொண்டு...

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்திற்கு உத்தரவி பிறப்பித்துள்ளார். விஜய்...

2000 கோடி வசூல் ஈட்டிய அமீர் கான், 1800 கோடி வசூல் ஈட்டிய பிரபாஸ், 1000 கோடி வசூல் ஈட்டிய ஷாருக்கான் உள்ளிட்ட எந்தவொரு நடிகருக்கும் இதுவரை 200 கோடி வரை இந்தியாவில் சம்பளம் வழங்கப்படாத...

இயக்குநர் வம்சி வாரிசு படத்தை இயக்கும் போதே அந்த படம் சொதப்பும் என அஜித் ரசிகர்கள் கலாய்த்த நிலையில், அதை போலவே வாரிசு படமும் மெகா சீரியல் போல மாறி விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் பெரிய...

தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப் போகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் என உலக மகா உருட்டு உருட்டப்பட்ட நிலையில், தற்போது தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப் போவதில்லை என்பது...

சன் பிக்சர்ஸ், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனங்கள் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க போட்டிப் போட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அந்த ரேஸில் முந்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெறி...

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படமாக லியோ உருவாகி வருகிறது. லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக தளபதி...

ஜவான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு ரசிகர்களுடன் கொஞ்ச நேரம் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் சாட் செய்திருந்தார். ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஷாருக்கானிடம் ஜவான் படத்தின் ஷூட்டிங்...

மறைந்த நடிகர் மனோபாலாவின் திரு உடலுக்கு நேரில் வந்து நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ள காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரை எல்லாம் கடந்து நல்ல மனிதராக மனோபாலா இருந்ததால்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் ஒத்து படத்திலேயே ஏகப்பட்ட டான்ஸர்களுடன் நடிகர் விஜய் வெறித்தனமாக ஆடியிருப்பார். இந்நிலையில், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு லியோ படத்தில் ஒரு மரண மாஸ்...

நடிகர் விஜய் தனது அம்மா அப்பாவின் 50வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியதாக போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யும் அவரது அம்மா சோபாவும் மட்டுமே இருக்கின்றனர்....