Connect with us

சினிமா

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

Published

on

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

 

சென்னை: தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்ற பெருமையைச் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்–இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.

 

இந்நிலையில், மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத்த படைப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ராசி அழகப்பன் ஏற்றுள்ளார்.

 

ஜென்சி (Gen Z) தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு “லைஃப் டைம் ஸ்டோரி”யாக ‘ஆண்ட’ உருவாகிறது. இதில் இடம்பெறும் தட்சணாமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே கதையின் மையமாக அமைகிறது.

 

வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, அவர் சந்தித்த சவால்கள், உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. காலம் மாறினாலும் மனித மதிப்புகள் மாறக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைந்துள்ளது.

 

இந்தத் திரைப்படத்தில் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களிலும் புதுமுகங்களே நடிக்க உள்ளனர். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களுடனான ஆலோசனைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

 

படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

வாழ்க்கையை, மனித உறவுகளை, சமூகப் பொறுப்பை மற்றும் காலத்தின் மாற்றங்களை ஆழமாகப் பதிவு செய்யும் ‘ஆண்ட’, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு திரைப்பட வட்டாரங்களில் நிலவுகிறது

இந்தியா28 minutes ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா48 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 நாள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 நாள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

செப்டம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: ITR, LPG, விமானப் பயணம், FD விதிகளில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

பெருமாள் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், குடும்பத்தில் முன்னேற்றம்!

வணிகம்7 நாட்கள் ago

EPF Withdrawal Rules: இனி 75% வரை பணம் எடுக்கலாம்! புதிய விதிகள் என்ன சொல்கின்றன? முழு விவரம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாழ்க்கையில் முன்னேற்றம்!

வணிகம்7 நாட்கள் ago

சர்க்கரை விலை உயர்வுக்கு E20 எத்தனால் கலப்பு காரணமா? இறக்குமதியை பரிசீலிக்கும் மத்திய அரசு – முழு விளக்கம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்! பணம், தொழில், குடும்பத்தில் நல்ல மாற்றங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்ப் பஞ்சாங்கம் 29 ஆகஸ்ட் 2026: இன்று திதி, நட்சத்திரம், ராகு காலம் மற்றும் நல்ல நேரம் முழு விவரங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

விநாயகர் சதுர்த்தி 2026: மதுரையில் 8 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Équipement de sport et de cyclisme. Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. website zugreift oder diese nutzt, oder ein unternehmen oder eine juristische person, in deren auftrag diese einzelperson auf die website zugreift.