Connect with us

சினிமா செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி அழுத சன்னி லியோன்.. காரணம் என்ன தெரியுமா?

Published

on

முன்னாள் ஆபாச பட நடிகையும் பாலிவுட் கிளாமர் ஹீரோயினுமான சன்னி லியோன், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கதறி அழுத சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் அவரது பழைய வாழ்க்கை நினைவுகள் தானாம்.

கரஞ்சித்கவுர் எனும் வெப் சீரிஸில் தனது வாழ்க்கை வரலாறில் தானே நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். அதன் முதல் பாகம் வெளியாகி வைரலான நிலையில், அடுத்த பாகமும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

ஜி5 சினிமாஸில் வெளிவரும் இந்த வெப்சீரிஸ் இந்தி, தமிழ் என பல மொழிகளில் ரிலீசாகியுள்ளது.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சன்னி லியோன் தன்னையும் மறந்து அழுது கொண்டிருந்ததை பார்த்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனராம். அதற்கான காரணத்தைக் கேட்கும் போது, சின்ன வயதில் இருந்து தான் அனுபவித்து வந்த துன்பங்கள் மற்றும் ஆபாச பட உலகில் தான் நடிக்க நேரிட்டது போன்ற சம்பவங்களை வெப் சீரிஸுக்காக மீண்டும் அசைபோடுவதால், தன்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் எனக் கூறியுள்ளாராம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized3 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா17 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா20 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..