Connect with us

சினிமா செய்திகள்

மதம் மாறியது திருமணத்திற்குத் தானாம்.. அண்ணன் சிம்புவுக்கு முன்பு தம்பிக்கு திருமணம்!

Published

on

நடிகர் டி.ராஜேந்தரின் மகனும் நடிகர் சிம்புவின் தம்பியும் இசையமைப்பாளருமான குறளரசனுக்கு வரும் ஏப்ரல் 26-ம் தேதி நபீலா அகமது என்கிற பெண்ணுடன் திருமணம் நடை பெறவிருக்கிறது. அதன் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ம் தேதி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடக்கிறது. சமீபத்தில், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறினார்.

இந்த செய்திகள் மீடியாவில் வெளியாகி வைரலான போது, அப்படி ஒன்றுமில்லை என டி.ராஜேந்தர் மறுப்புத் தெரிவித்தார். ஆனால், இப்போது உண்மை வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இஸ்லாமிய பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளவே குறளரசன் மதமாற்றம் செய்துக் கொண்டார்.

அண்ணன் சிம்புக்கு இதுவரையில் திருமணம் ஆகாத நிலையில், தம்பி குறளரசன் காதலித்து விட்டதால், அந்த பெண்ணின் வீட்டார் உடனடியாக திருமணம் செய்து விட வேண்டும் என வற்புறுத்தியதால், அண்ணன் சிம்புவுக்கு முன்பாகவே தம்பி குறளரசனின் திருமணம் நடைபெறவிருக்கிறது.

குறளரசன் திருமணத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பலப்பங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் டி.ராஜேந்தர் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.

எல்லாம் சரி, சிம்புவுக்கு எப்போதான் சார் திருமணம்?

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. Worin unterscheidet sich business coaching vom life coaching ?. Do real sonic shoes exist ?.