Connect with us

சினிமா செய்திகள்

சன்னிலியோனின் ஐந்து மொழி திரைப்படம்: விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் சன்னி லியோன் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது என்பதும் இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சன்னி லியோன் நடித்து வந்த ‘ஓ மை கோஸ்’ என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மிகவும் அட்டகாசமாக வெளியாகியுள்ளது. சன்னி லியோன் கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் இந்த போஸ்டரில் அவரது கையில் இரண்டு வாள்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்க்கும்போது இது ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் சதீஷ் நாயகனாகவும் தர்ஷா குப்தா நாயகியாகவும் நடித்து வருகின்றனர் என்பதும் யுவா என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?