Connect with us

சினிமா செய்திகள்

.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது: ஜனநாதன் குறித்து டுவிட் போட்ட இயக்குனர்!

Published

on

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதன் தற்போது ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது டுவிட்டரில் நலம் பெறுங்கள் தோழர் வேலை நிறைய இருக்கிறது என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் எஸ்பி ஜனநாதன் மற்றும் அமீருடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:

தோழர் ஜனநாதனுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது. மரு.ரமாநரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் மரு.சீனிவாசன் மற்றும் மரு.முருகன், தோழர்.ஜனாவின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா13 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..