Connect with us

சினிமா செய்திகள்

விண்ணைத்தாண்டி வருவாயா பார்ட் 2-க்காக இணையும் சிம்பு – கௌதம் மேனன்..?

Published

on

விண்ணைத்தாண்டி வருவாயா… அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2010ஆம் ஆண்டு சிலம்பரசன் த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தமிழில் ஒரு சிறந்த காதல் படமாக வெளியானது. சிலம்பரசன் மற்றும் த்ரிஷாவின் நடிப்பு அப்போது பலராலும் பராட்டப்பட்டது. இப்போது வரை சிலம்பரசனின் சிறந்த படங்களில் ஒன்றாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் இடம் பெற்றுள்ளது.

அதன் பின் அச்சம் என்பது மடமையடா பல்வேறு தடைகளை தாண்டி வெளியானது. என்றாலும் அது ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு பெரிய வரவேற்பை பெறவில்லை.

தற்போது மீண்டும் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைய இருக்கிறது. இது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக அமையுமா அல்லது புதிய கதையாக இருக்குமா என்பது குறித்த தகவல்களை படக்குழு வெளியிடவில்லை.  எதுவாக இருந்தாலும் இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் தற்போதே ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized3 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா17 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா20 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..