Connect with us

சினிமா

‘பத்து தல2’, ‘விடிகே2’: சிம்புவின் முதல் சாய்ஸ் எது?

Published

on

‘பத்து தல’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு ‘பத்து தல’ பார்ட் 2 அல்லது ‘வெந்து தணிந்தது காடு2’ இதில் எதை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்விக்கு இயக்குநர் கிருஷ்ணா பதிலளித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் ‘மஃப்டி’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தின் தழுவலாக தமிழில் ‘பத்து தல’ திரைப்படம் வெளியானது. கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், சிலம்பரசனின் நடிப்பும் இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் இயக்குநர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகமும் வரும் எனத் தெரிவித்திருந்தார்கள். தற்பொழுது ‘வெந்த்ய் தணிந்தது காடு பார்ட் 2’ அல்லது ‘பத்து தல பார்ட் 2’ இரண்டில் எது முதலில் வெளியாகும் என இயக்குநர் கிருஷ்ணாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் கிருஷ்ணா தெரிவித்திருப்பதாவது, “இரண்டு படங்களுமே நல்ல படங்கள் தான்.

இரண்டுமே சிம்புவின் வேறொரு கோணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டுமே வெற்றி படங்கள். இதில் எந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வரவேண்டும் என்பதை சிம்பு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ‘பத்து தல’ படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான். அதை முடித்துவிட்டு, அப்போதிருக்கும் சூழலை பொறுத்துதான் சிம்பு முடிவு செய்வார். நானும் இந்த படத்தின் மூடிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு சிறிது கால இடைவேளி தேவைப்படுகிறது. அதன் பிறகு எனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடுவேன்” என கிருஷ்ணா தெரிவித்து இருக்கிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

Translate »
Evangelical lutheran church social service – hong kong. 蒼井?. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.