Connect with us

சினிமா

குயின் பட இயக்குநர் மீது கங்கனா பாலியல் புகார்

Published

on

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரனாவத், குயின் படத்திற்காக தேசிய விருது வென்றார். இந்நிலையில், அப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.

நான் கொஞ்சம் கடுமையானவர் என்பதால் என்னிடம் நெருங்கமாட்டார், ஆனால், நட்பாக என்னை கட்டிப்பிடிக்கும் போது கூட மிக இறுக்கமாக தான் பிடிப்பார்.

அவர் மேல் புகார் கொடுத்த ஒரு பெண்ணிற்கு நான் ஆதரவு தந்ததால், அவர் இயக்கவிருந்த ஒரு படத்திலிருந்து கூட என்னை தூக்கினார், அது பற்றி எல்லாம் எனக்கு துளிக்கூட கவலையில்லை என கங்கனா ஓபன் டாக் விடுத்துள்ளார். பாலிவுட்டில் ஏஐபி சேனல் காமெடியன், சேத்தன் பகத் என பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவிலும், பாடகி சின்மயி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பட்டியலிட்டு வருகிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நடத்தி வரும் பெண்கள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களிடம் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், டுவிட்டரில் புகார் எழுந்துள்ளது. மேலும், ராதாரவியும் இதே போன்ற பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா32 minutes ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா42 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Weblogspace welcomes original, informative and useful articles from writers, bloggers, professionals and contributors..