Connect with us

சினிமா

சர்காருடன் மோதும் விஜய் ஆண்டனி!

Published

on

தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படத்துக்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படமும் போட்டியாக ரிலீசாகிறது.

இயக்குநர் ராஜமெளலியின் உதவி இயக்குநராக பணியாற்றியா கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் திமிரு புடிச்சவன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாகவும், திமிரு புடிச்சவன் படக்குழு அறிவித்துள்ளது.

சர்கார் படத்துக்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே ஆகிய 2 படங்களும் அறிவிக்கப்பட்டு, பின்னர் பின்வாங்கின. தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ள நிலையில், மூன்றாவது படமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீபாவளி பண்டிகை குறிவைத்துள்ளது.

இப்படத்தின் இயக்குநர் கணேஷா, இதற்கு முன், ஸ்ரீகாந்த், சுனைனா நடிப்பில் வெளியாகி ஃபிளாப்பான நம்பியார் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனிக்கு இந்த படமாவது வெற்றியை கொடுக்குமா என்பது படம் ரிலீசானவுடன் தெரிந்துவிடும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Quốc sĩ thiên. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Lý dung cười : “thẩm cô nương hỏi cái này làm cái gì, chẳng lẽ muốn cầu xin chủ tử của ta thả ngươi đi sao.