Connect with us

சினிமா

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published

on

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, நாசர், பிரபு, மாளவிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடின.

இந்நிலையில், அதன் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்‌ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், சமீபத்தில் கங்கனா ரனாவத்தும் ராகவா லாரன்ஸும் மன்னர் கால கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்று வெளியானது.

அதை பார்த்த ரசிகர்கள், என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

#image_title

சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் இல்லை என்றதுமே ரசிகர்கள் அப்செட் ஆகி விட்டனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் எல்லாம் அவரது ஓவர் ஆக்டிங் காரணமாக படு தோல்வியை சந்தித்து வரும் நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் இப்பவே ஃபிளாப் ஆகிவிடும் என்பது அவர்கள் வெளியிடும் போட்டோக்களை பார்த்தாலே தெரிகிறது என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான காஞ்சனா 3 மற்றும் இந்த ஆண்டு வெளியான ருத்ரன் உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், அடுத்ததாக சந்திரமுகி 2 மற்றும் இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
Evangelical lutheran church social service – hong kong. 用規?. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.