Connect with us

சினிமா செய்திகள்

எல்லாம் விஜய் கொடுத்த ஊக்கம் தான் – மனம் திறந்த அருண் விஜய்!

Published

on

அருண் விஜய் நடிப்பில் மார்ச் 1 வெளியான தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், கவின், எழில் என இரு கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக்‌ஷன், காதல், பாடி லேங்குவேஜ் என எல்லா இடங்களிலும் அருண்விஜய் சிக்ஸர் அடித்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் தோல்வியால் மனம் துவண்ட என்னை நடிகர் விஜய் தான் ஊக்கம் தந்து மீண்டும் உற்சாகத்துடன் நடிக்க வைத்தார்.

ஜனனம் படத்தின் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னை தயாரிப்பு பணிகளில் ஈடுபட கூறினர். நடிப்புத் தொழிலையும் விட்டு விட அறிவுறுத்தினர். ஆனால், அப்போது நான் விஜய்யை சந்தித்து பேசினேன். நீங்கள் நல்ல நடிகர், என்னை விட நன்றாக சண்டை போடக் கூடியவர், நல்ல டான்சர், நல்ல கதைகளை தேர்வு செய்து நடியுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என உற்சாகமூட்டினார்.

அந்த உற்சாகம் தான் என்னை வெற்றி பாதைக்கு அழைத்து வந்து நிறுத்தியுள்ளது என அருண்விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா14 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Top digital marketing agency in toronto | mrkt360.