Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாரா.. கீர்த்தி சுரேஷ் சம்மதத்துக்குகாக காத்திருக்கும் தலைவர் 166!

Published

on

காலா, பேட்ட படங்களை தொடர்ந்து தலைவர் 166 படத்திலும் ரஜினிக்கு இரண்டு நாயகிகளாம். ஆனால், இந்த முறை பாலிவுட் ஹீரோயின்களை இறக்காமல் பேட்ட படத்தை போலவே இரண்டு முன்னணி நாயகிகளை கொண்டு படத்தை எடுக்க இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.

சர்கார் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ரஜினியின் 166வது படத்தை இயக்கவுள்ளார். தளபதி படத்திற்கு பிறகு ரஜினிக்கு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன். இந்நிலையில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என இரண்டு பெரிய கதாநாயகிகளை ரஜினிக்கு ஜோடியாக முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இருவரும் ஓகே சொல்லும் பட்சத்தில் நாயகிகள் குறித்த அறிவிப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட படக்குழு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் குசேலன் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பை பெறுவாரா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
No fewer than 7 people have died as suspected herdsmen attack plateau state community infinity loaded. Afic rawalpindi jobs apply online latest jobs .. The rbi usually releases the admit card a week before the exam date, so it is highly probable that the admit card will be released at the end of this month.