Connect with us

சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கின்றோம்: ’யானை’ படக்குழு அறிவிப்பு

Published

on

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கிறோம் என அருண்விஜய் நடித்த யானை படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோஷன் பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஜூலை 1ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக யானை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

’விக்ரம்’ திரைப்படம் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் அந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

மேலும் ’யானை’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகிய மூவரும் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும்m, அவர்களது வாழ்த்துக்கள் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

சினிமா6 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி: டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திட்டத்தின் முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

Translate »
Hvad er kaffekursus hos la cabra ?. Gratis opgavestyring til rengørings virksomheder. kfz kennzeichen verloren : was tun ?.