Connect with us

சினிமா செய்திகள்

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை!

Published

on

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றால் 30 நாட்கள் வரை ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்று கடிதம் கொடுத்தால் மட்டுமே வெளியிடுவோம் என்று நிபந்தனை விதித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா கால சிரமங்களைக்‌ கடப்பதற்கு முன்னரே திரையரங்குகள்‌ பலவிதமான இன்னல்களை தயாரிப்பாளர்கள்‌ மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக கடுமையாக போராடி வருகிறோம்‌. ஒன்றிலும்‌ தீர்வு கண்டபாடில்லை. திரைப்படங்கள்‌ தயாரிக்கப்படுவது மக்களை மகழ்விக்கவேயன்றி திரையரங்குகளுக்கு இரையாகுவதற்கு அல்ல.

இந்த இன்னல்களுக்கு நடுவே ஓடிடி மூலம்‌ மக்களை நேரிடையாக சென்றடைய முடியும்‌ என்ற நிலை உடைக்கப்பெற்ற பொழுது உண்மையில்‌ தயாரிப்பாளர்கள்‌ நிம்மதிப்‌ பெருமூச்சடைந்தனர்‌. கடன்சுமை தவிர்க்க சில. படங்கள்‌ வெளியிட்ட பொழுது தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு நிம்மதி. இதற்கு திரையரங்குகள்‌ அபயக்‌ கூக்குரல்‌ எழுப்பினர்‌. அதேசமயம்‌ சில தயாரிப்பாளர்கள்‌ நல்ல விலை கிட்டியபொழுதும்‌,

திரையரங்கங்களை தேர்ந்தெடுத்து வெளியிட திட்டமிட்டனர்‌. உடனே அவர்களை தெய்வம்‌ என்றார்கள்‌, விளக்கேற்றியெல்லாம்‌ நன்றி தெரிவித்தனர்‌. எல்லோருக்கும்‌ லாபம்‌ என்றவுடன்‌ மகிழ்ந்த தயாரிப்பாளர்‌ தனது நஷ்டத்தைப்‌ போக்க, .14 -வது..நாள்‌ ஓடிடியில் படத்தை வெளியிட முடிவு செய்த மறுநிமிடம்‌, அவரை வாய்க்கு வந்தபடி இட்டினார்கள்‌, தண்டம்‌ வைத்தார்கள்‌. ஆட்டைக்‌ கடித்து, மாட்டைக்‌ கடித்து மனிதனைக்கடித்த கதையை நேரில்‌ கண்டோம்‌.

இந்நிலையில்‌ வரும்‌ 12 ஆம்‌ தேதி ‘ஏலே’ திரைப்படத்‌ தயாரிப்பாளர்‌ தன்னைமட்டும்‌ காக்க நினைக்காமல்‌, திரையரங்குகளும்‌ வாழ வேண்டும்‌ என்று, கோடி. ரூபாம்‌ வரை செலவு செய்து படத்தை வெளியிட முற்படுகிறார்‌. ஆனால்‌ இன்று திரையரங்குகளோ, நாங்கள்‌ பேச்சுவார்த்தைக்கு அழைத்தும்‌, அதை தவிர்த்துவிட்டு தயாரிப்பாளர்கள்‌ 30 நாட்கள்‌ வரை ஓடிடியில்  வெளியிடமாட்டேன்‌ என கடிதம்‌ கொடுத்தால்‌ மட்டும்‌ தான்‌ படங்களை வெளியிடுவோம்‌ என அனைவருக்கும் தன்னிச்சையாக முடிவெடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்‌.

சீப்பை ஒளித்து வைத்தால்‌ திருமணம்‌ தின்றுவிடும்‌ என நினைக்க வேண்டாம்‌. தயாரிப்பாளர்கள்‌ இல்லாமல்‌ திரைப்படங்கள்‌ இல்லை என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகிறோம்‌. “ஏலே” திரைப்படம்‌ யார்‌ தடுத்தாலும்‌ மக்களை சென்றடையும்‌. வெற்றியும்‌ பெறும் திரையரங்குகளின்‌ எதேச்சதிகாரத்தை முற்றிலும்‌ தவிர்த்தால்தான்‌ கலைத்துறை மீளும்‌ என்றால்‌ அதற்கான நாள்‌ வெகு கொலைவில்‌ இல்லை. இனி அதை துரிதப்படுத்த தமிழ்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ செயல்படும்‌ என்பதை திரையரங்குகளுக்கும்‌ அதை, ஆட்டுவிக்கும்‌ ஆளுமைகளுக்கும்‌ தெரிவித்துக்கொள்கிறோம்‌. பேச்சுவார்த்தை மூலம்‌ தீர்வு காண்பதே சினிமாவை வாழ வைக்கும்‌ என்பதை அனைவரும்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌.

இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.