Connect with us

சினிமா செய்திகள்

2 காட்சிகளில் படம் பார்த்தவர்கள்17 பேர் தான்: புளூசட்டை மாறனுக்கு இந்த அவமானம் தேவையா?

Published

on

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இரண்டு காட்சிகளிலும் சேர்ந்து மொத்தம் 17 பேர் தான் படம் பார்த்துள்ளனர் என திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ளூ சட்டை மாறன் என்ற சினிமா விமர்சகர் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் படங்களை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் குப்பை என்று கூறும் படங்களை மிக பிரமாதமாக இருக்கிறது என்றும் கூறி வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான லெஜெண்ட் படத்தின் டிரைலரை குறித்து கருத்து தெரிவித்த ப்ளூ சட்டை மாறன், மற்ற நடிகர்களின் படங்களை விட இந்த படத்தின் டிரைலருக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள திரையரங்கு உரிமையாளர் ஒருவர் உங்கள் ஆன்ட்டி இந்தியன் படத்தைவிட இந்த படம் நன்றாகவே ஓடும் என்றும் உங்கள் ஆன்ட்டி இந்தியன் படத்தை எங்கள் திரையரங்கில் இரண்டு காட்சிகள் திரையிட்டோம் என்றும் அந்த இரண்டு காட்சிகளும் சேர்ந்து 17 பேர்தான் படத்தை பார்த்தனர் என்றும் கூறினார். இதனையடுத்து ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த அவமானம் தேவையா என கலாய்த்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?